வணக்கம்.
நான் உங்கள் அணில்.
இ-சேவை பற்றிய உங்களது ஐயங்களை என்னிடம் கேட்கலாம்.
இவ்வுரையாடல் வாயிலாக பின்வரும் ஐந்து சேவைகள் குறித்து விண்ணப்பம் செய்வது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் என்னால் வழங்க முடியும்.

  1. Community Certificate / வகுப்புச் சான்றிதழ்
  2. Nativity Certificate / இருப்பிடச் சான்றிதழ்
  3. Income Certificate / வருமானச் சான்றிதழ்
  4. First Graduate Certificate / முதல் பட்டதாரிச் சான்றிதழ்
  5. OBC Certificate / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புச் சான்றிதழ்

   தாங்கள் இச்சேவைகளைப் பெற சரியான தகவல்கள் மற்றும் ஆவண ஆதாரங்களைப் பதிவேற்றம் செய்வதுடன்,
   இதற்கான கட்டணத் தொகையை என்னுடன் இணைக்கப்பட்ட இணைய வழி மூலம் செலுத்தி பயன் பெற்றுக்கொள்ளலாம்.
   மேலும், இச்சேவைகளுக்குத் தேவையான குடிமக்கள் கணக்கு எண்ணை (CAN Number),
   தாங்கள் அளிக்கும் சரியான தகவல்களின்அடிப்படையில் பெறுவதற்கு உதவுவேன்.

   உங்களுக்கு உதவுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

அணில் (ANIL ChatBot)

  Tamil Typing
      Stop